2. http://www.espressoenglish.net/wp-content/uploads/free/500-Real-English-Phrases.pdf
http://idiva.com/photogallery-work-life/10-indian-women-freedom-fighters-we-salute/10574/1
http://www.iloveindia.com/indian-heroes/sister-nivedita.html
http://en.wikipedia.org/wiki/Sister_Nivedita
http://www.indianetzone.com/3/vijaya_lakshmi_pandit_(1900_-_1990).htm
http://en.wikipedia.org/wiki/Vijaya_Lakshmi_Pandit
http://en.wikipedia.org/wiki/Rani_Lakshmibai

4. http://en.wikipedia.org/wiki/Sarojini_Naidu#Famous_Poems
5. http://intellisoft.com.sg/edm/powerpoint/Feb-2011/edm.html
6.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் பயன்படுத்தக் கூடிய சில முக்கிய ஷார்ட் கட் கீகள் இங்கு தரப்படுகின்றன.
Ctrl + +(plus sign) – இணையப் பக்கத்தை ஸூம் செய்திட
Ctrl + – (minus sign) – ஸூம் செய்த இணையப் பக்கத்தை, முந்தைய நிலைக்குக் கொண்டு வர
Ctrl + O – இணையப் பக்கத்தினைத் திறக்க
Ctrl + S – இணைய இணைப்பற்ற நிலையில் பார்ப்பதற்காக இணையப் பக்கத்தினை சேவ் செய்திட
Ctrl + Shift + Tab – பிரவுசர் டேப்களில் பின் நோக்கிச் செல்ல
Ctrl + Tab – பிரவுசர் டேப்களில் பின் முன் நோக்கிச் செல்ல
Ctrl + T – புதிய பிரவுசர் டேப் திறக்க
Ctrl + w – அப்போதைய பிரவுசர் டேப்பினை மூடிட
Ctrl + K – அப்போதைய பிரவுசர் டேப்பினை காப்பி செய்து திறந்திட
Ctrl + N – புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோ ஒன்றைத் திறக்க
Ctrl + J – இன்டர்நெட் எக்ஸ்புளோரர் டவுண்லோட் மேனேஜரைத் திறந்திட
Ctrl + L –புதிய இணைய முகவரியினை டைப் செய்திட அட்ரஸ் பாரைத் தேர்ந்தெடுக்க
Ctrl + B – இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பேவரிட்ஸ் குறிப்புகளை ஒழுங்குபடுத்த
Ctrl + D – இணைய தளம் ஒன்றை புக்மார்க் செய்திட; அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பேவரிட்ஸ் பட்டியலில் சேர்த்திட
7. எக்ஸெல் : கணக்கிடும் வழி எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் டேட்டாவினை நாம் எதிர்பார்க்கும் வழியில் கணக்கிட்டு முடிவுகளைப் பெற பார்முலாக் களை அமைக்கிறோம். இந்த பார்முலாக் களை எக்ஸெல் எப்படி கையாள்கிறது என்பது நம் அடி மனதில் எழும் கேள்வியாக இருந்தாலும், விடை ஒழுங்காகக் கிடைத்தால் சரி என்று இருந்து விடுகிறோம். ஆனால் ஒரு பார்முலா எப்படி இயங்குகிறது என்பதனையும் நாம் அந்த ஒர்க்ஷீட்டின் மூலமே காணலாம் என்பதுதான் வியத்தகு தகவல். அதனை இங்கு பார்க்கலாம்.
பார்முலா ஒன்றில் பல்வேறு கணக்கீடு களையும் எண்களையும் பல அடைப்புக் குறிக்குள் கொடுக்கிறீர்கள். அதில் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் என அனைத்தும் உள்ளன. மேலும் சில சிறப்பு கணக்கீடுகளும் உள்ளதாக வைத்துக் கொள்வோம். இவற்றை எந்த வரிசையில் எக்ஸெல் எடுத்துக் கொள்கிறது என்று அதனை இயக்கு கையிலேயே நாம் கண்டறிந்து கொள்ள முடியும்.
இதனை அறிய, பார்முலா உள்ள செல் ஒன்றை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் Tools மெனு செல்லுங்கள். அதில் உள்ள Formula Auditing என்னும் துணை மெனுவில் கிளிக் செய்திடுங்கள். அல்லது பார்முலா ஆடிட்டிங் என்னும் டூல் பார் திறந்திருந்தால் Evaluate Formula button என்பதனைப் பயன்படுத்துங்கள். முதலில் Evaluate button கீழ்ப்பாகத்தில் திறக்கப்படும். ஒவ்வொரு முறை நீங்கள் Evaluate button ஐக் கிளிக் செய்யும் போதும் நீங்கள் கொடுத்துள்ள பார்முலாவில் உள்ள கணக்குகள் செயல்படுத்தப்படும். எக்ஸெல் ஒவ்வொன்றாக நீங்கள் கொடுத்துள்ள கணக்கினை எடுத்துக் கொள்வதனைப் பார்க்கலாம். அப்போது எக்ஸெல் எதனை முதலில் மேற்கொள்கிறது; எதனை இரண்டாவதாக மேற்கொள்கிறது என்பதனை நீங்களே கண்கூடாகக் காணலாம். ஒன்றைச் செயல் படுத்துகையில் எதில் அடிக்கோடு உள்ளதோ அது அடுத்ததாக எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது என்பதனையும் அறியலாம். பார்முலாவில் செல்களுக்கான ரெபரன்ஸ் குறிக்கப்பட்டிருந்தால் அவற்றின் மதிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டுக் காட்டப்படும். பார்த்தது போதும் என்று உணர்ந்தாலோ அல்லது கடைசி கணக்கு போடப் பட்டுவிட்டாலோ Close button அழுத்தி வெளியேறலாம். எக்ஸெல் எப்படி பார்முலா கணக்கீடுகளை மேற்கொள் கிறது
ஒர்க்புக்கில் பக்க எண் செட்டிங்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டினை அச்சடித்து எடுக்கையில், அது பல பக்கங்களை உடையதாக இருந்தால், அதில் பக்க எண்கள் இருந்தால், அச்சடித்து எடுத்த ஷீட்களைக் கையாள்வது எளிதாக இருக்கும். வேர்ட் தொகுப்பில் இருப்பது போலவே எக்ஸெல் தொகுப்பிலும் அச்சடித்து எடுக்கும் பக்கங்களுக்கு எண்களை அமைக்கலாம். ஒர்க் ஷீட்டைத் திறந்து கொண்டு “View” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கீழ் விரியும் மெனுவில் “Header and Footer” என்ற பிரிவினைக் கிளிக் செய்திடவும். “Page Setup” என்னும் பல டேப்கள் கொண்ட டயலாக் பாக்ஸ் விரியும். இதில் “Header / Footer” என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் மெனுவில் நீங்கள் அமைக்க விரும்பும் பக்க எண் மேலாக இருக்க வேண்டும் “Header” என்றால் என்ற பிரிவினையும் கீழாக இருக்க வேண்டும் என்றால் “Footer” என்ற பிரிவினையும் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகும் ஒரு வசதி இங்கு கிடைக்கிறது. அச்சடித்து எடுக்கும் பக்கங்கள் மொத்தத்தில் ஒவ்வொரு பக்கமும் எத்தனாவது பக்கம் எனத் தெரிந்து கொள்ள விரும்பினால் “Page 1 of ?” என்பதனைத் தேர்ந்தெடுங்கள். வெறும் பக்க எண் மட்டுமே வேண்டும் என விரும்பினால் “Page 1” என்பதனைத் தேர்ந்தெடுங்கள். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள்.
எக்ஸெல் + ஷிப்ட் கீ
எக்ஸெல் தொகுப்பில் அடிக்கோடிடும் அன்டர்லைன் பட்டனை ஷிப்ட் கீயுடன் அழுத்தினால் அது டபுள் அன்டர்லைனாக மாறும். இதே போல Align Left செயல்பாடு Align Right ஆக மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal ஆக மாறும்.
பல செல்களுக்கு ஒரே பார்முலா
எக்ஸெல் தொகுப்பில், ஒரு பார்முலாவினை குறிப்பிட்ட வரிசையில் உள்ள அனைத்து செல்களிலும் அமல்படுத்த விரும்புவோம். ஒரே பார்முலாவினை இவ்வாறு இயக்க, ஒவ்வொரு வரிசையாகச் சென்று அந்த செல்களில் அமைப்பது வீண் வேலை தான். ஆனால் இது நடக்க வேண்டுமே? அதற்கு எக்ஸெல் ஓர் எளிய மூன்று ஸ்டெப் வழி தருகிறது. அதனை இங்கு ஓர் எடுத்துக் காட்டுடன் பார்க்கலாம்.
உங்கள் ஒர்க் ஷீட்டில் நெட்டு வரிசை-Aல் 100 பொருட்களை வரிசையாக அமைத்திருக்கிறீர்கள். நெட்டு வரிசை- Bல் அதனுடைய மொத்தவிலையை தந்திருக்கிறீர்கள். இப்போது ஒவ்வொரு பொருளுக்குமான சில்லரை விலையை நெட்டு வரிசை - Cல் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செல்லாக 100 பொருளுக்கும் சென்று அமைப்பதென்பது நேரத்தை வீணடிக்கும் வேலை அல்லவா? கீழ்க்குறிப்பிட்டபடி செயல்படவும்.
C2-ல் கிளிக் செய்து =B2*300% என்ற பார்முலாவினை அமைக்கவும். அடுத்து [Ctrl][Enter] என்ற பட்டன்களை அழுத்தவும். இப்போது அதனை செலக்ட் செய்து பில் ஹேண்டிலில் டபுள் கிளிக் செய்திடவும். (இது செல்லின் வலது ஓரத்தில் கீழாகத் தெரியும்) இப்போது எக்ஸெல் Bல் காலி செல் வரும் வரை இதில் பார்முலாவினை அமைத்திடும். பார்முலா சரியாகத்தான் அமைக்கப் பட்டிருக்கிறது என்பதனை உறுதி செய்திட C1-ல் கிளிக் செய்து [Ctrl][Shift][End] என அழுத்தவும்.
8. Spoken English
9. IMS - Quality Management System
10. Excel Password Protection
11. Spoken English
12. VBA - Creating Calculator
13. VBA - Student Form Creation
14. VBA - Examples
15. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க ஸ்லோகம்
16. சகலமும் தரும் சனி ஸ்லோகம்
17. நேரமே உலகம்! "நல்ல நேரம்' தரும் அதிசய கோயில்!
18. English Grammar and Exercises
19. தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரையின் சிறப்பு
20. http://tamil.boldsky.com/beauty/skin-care/2015/benefits-using-green-gram-on-face-summer-007953.html#slidemore-slideshow-1
21. http://www.itu.dk/people/slauesen/UID/AccessTutorial.pdf
22. ஒன்பது வாரம் படித்தால் ஓகோவென வாழலாம்!
23. மரம் நடுவோம்
24. அவை அஞ்சாமை!
25. இரும்புச் சத்துள்ள இயற்கை உணவுகள் ப்ளீஸ் !
26. Death at an early age - Jonathan Kozol
27. Excel Simple employee creation
28. SQL Database
29. About Navarathiri
30.VlookUp Excel
31. How to Create Payroll Systems in Excel Using VBA - Full Tutorial
32. Over Time Calculation
33. Song - Saravana Poigaiyil Neeradi
34. Mobile Phone Important Tools -
செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!
*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –...... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
36. Excel Pivot Table
37. Excel 2010 Pivot Table Tutorial
38. Email Writing (O'level)
39. Sri Krishan Whole History
40. Sri Krishna Story
41. VBA Exercises
42. Spoken English PDF
43. Glossary | Grammaring
44. English Grammar
45. மூட்டுத்-தேய்மானம்-மாற்று-வழி
46. மூட்டுத்-தேய்மானம்
47. Cupcakes
48. Cutoff Marks (12 Exams)
49. Primary level English Worksheets
50. P3 Maths Worksheets
51. Writing English
52. முடி கொட்டுதல் பிரச்சனைக்கு தீர்வுகள்
53. Payroll system in VBA Excel
54. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
55. சீர் இலக்கணம்
56. வெண்பா
57. Fractions Worksheets
58. சிலப்பதிகாரம்
59. மணிமேகலை
60. திருமலைப்பற்றி
61. ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு
62. யோகா
63. தமிழ் பக்தி பாடல்கள் இணையத்தளம்
64. Payroll Administrator Course
65. ஆர். சூடாமணி - பூமாலை (சிறுகதை)
No comments:
Post a Comment